Friday, July 17, 2015

இறை - When small is actually big!

இறை  - many meanings to this word as in கடவுள், கடன், அரசன், உயர்ந்தோன், சிறுமை .....

சிறுமை , சிறிதே or small/slightly seems to stand out and little did I realize the beautiful use of this in திருநெடுந்தாண்டகம். They are from pasurams 15,19, 22 and 26. Lets first look at those lines specifically.

Pasuram 15

சொல்லுயர்ந்த நெடு வீணை முலைமேல் தாங்கி
தூமுறுவல் நகை இறையே தோன்றநக்கு

Its mother pasuram as nayaki is down and out with separation. In this pasuram (after being brought back to strength by her parrot reciting திருநாமங்கள் in previous pasuram ) parakala nayaki recites திருநாமங்கள்  while playing her veena. She thinks she is actually touching emperuman and is hugging him (and so hugs the veenai). She thinks of emperuman -  இவளுடைய இனிமையினால் தளர்ந்த போது தாங்கியதை நினைத்து (முலைமேல் தாங்கி) , அவனை தோற்கச் செய்ததால் தூமுறுவல் செய்கிறாள். புன்முறுவலோடு நிற்காமல் இளநிலா வீசுவதுபோல் பல்வரிசை சிறிதே (இறையே) தெரிய சிரிக்கிறாள்.  " நகை இறையே" 

Pasuram 19

பெற்றேன் வாய்ச்சொல் இறையும் பேசக் கேளாள்

நாயகனாகிய திருவரங்கன் சொல்வதை கேட்கிறாள். தோழி சொல்வதை கேட்கிறாள். பெற்ற தாயாகிய நான் சொல்வதை மாட்டும் சிறுதும்
கேட்க மறுக்கிறாள்.

மாயன் மொய் அகலதுள்ளிருக்கும் பிராட்டியைக் கண்டும் அவனையே (அவர்களையே) விரும்பும் இவள் - (அகலகில்லேன் , நின்னாகத்திருப்பது அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளாள் ). Mother ends up asking those who came to enquire about her daughter, my daughter is so strong in her conviction  towards emperuman (specifically archchai). Are your daughters like this  - உம் பொன்னும் அஃதே

Pasuram 22

நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும் செய்வளவில்

Now it is directed towards emperumaan. இவளை வசப்படுத்த நைவளம் பண்ணை பாடிய எம்பெருமான், பரகால நாயகி மயங்கி விட்டாளா என்று பார்க்கும் போது, இவள் நெஞ்சு கரைந்தாலும், அது தெரியாதது போல் இருக்க, அதனால் - நாணினார் போல் இறையே ! சிறிது நாணியது போல் நடித்தார். How can he go without taking this jeevan?

Pasuram 26

ஓர் மாது நின்நயந்தாள் என்று இறையே இயம்பிக்காணே!

This is for the thoothu. Since she is suffering from separation and the conversation with தோழி cannot proceed (he has taken all her சிறப்புகள் in her last pasuram), she decides to send messengers. நீ அஞ்சாமல் சென்று ஒரு மாது உன்னை ஆசை பட்டிருக்கிறாள் என்று ஆமருவி அப்பனிடம் சிறுது சொல்லிப்பார்.

How can these seemingly disparate statements be taken? One possible interpretation could be as follows:

Pasuram 15 - self enjoyment comes when we have made emperuman happy!
Pasuram 19 - When it comes to right things related to bhagavath sambhandham and activities, there is no need to listen to those who stop or put an obstacle.
Pasuram 22 - Emperuman never stops reaching out to jeevans though it may appear so. It appears இறையே  but its not :-)
Pasuram 26 - If messengers in thoothu are interpreted as acharya, there is no need to ask or explain to them on what you need.

Lets enjoy this இறையே !

2 comments:

  1. thaaiyena adiyerkku iRaiyEnum irangaiRRilaL

    iRaippozhuthu pesi ninren - Peiyazhwar

    ReplyDelete
  2. Pl read peiyazhwar as periyazhwar.

    ReplyDelete