Monday, July 28, 2014

இளங்கிளியே!

Who is referred as இளங்கிளியே?

Surprising answer I got was திருமங்கை ஆழ்வார் !!

I came across an old PDF in facebook/posted  by Srivaishnava Sampradhayam (www.acharya.org - fabulous collection). This is by Sri U Ve PBA swami on Thiruppavai and Emperumaanar. Post highlighting how he is திருப்பாவை ஜீயர் , the article by swami turns to how Andaal is waking up the 10 azhwars (her fathers) in the 10 songs starting புள்ளும் சிலம்பினகாண். Andaal starts with all her seniors starting with பெரியாழ்வார் and goes up to பொய்கை ஆழ்வார் with கனைத்திளம் . Post that she goes to azhwars after her starting with தொண்டரடிபொடி ஆழ்வார்  and ends with திருமங்கை ஆழ்வார்.

Naturally I had to scroll down to the last one which is எல்லே இளங்கிளியே !! Swami details how this pasuram is for kaliyan.

1. Thirumangai azhwar sang an entire pathigam on conversation between two thozhis on bhagavans parathvam and soulabhyam - மானமரு மென்னோக்கி. So Andal selects எல்லே இளங்கிளியே  which is a conversation between two thozhis.

2. பெரிய திருமொழி 3-7-2 - அவன் பின் கெண்டை ஒண் கண் மிளிர கிளி போல் மிழற்றி நடந்து ;

திருநெடுந்தாண்டகம் 15 - மென்கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே

இப்படியாக தன்னை கிளியாக பேசுகிறார் கலியன்.

மேலும் சொன்னதையே சொல்லும் கிளி. மாறன் பணித்த தமிழ் மறைக்கு ஆறங்கம் கூற அவதரித்தவர் ஆகையால் கிளி மேலும் பொருந்துகிறது.

மேலும் கடைக்குட்டி ஆழ்வார் ஆகையால் இளம் கிளியே என்கிறாள் ஆண்டாள்.

3.  வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்  - " திருஇந்தளுர் பதிகத்தில் வாழ்ந்தே போம் நீரே " என்று கடினமாக சொல்வீர் என்று உமது அவதாரத்திற்கு முன்பே தெரியும்.

4. வல்லீர்கள் நீங்களே - ஆழ்வார் ஆண்டாளுக்கு மறு மொழி   "கொள்ளும் பயன் ஒன்றில்லாத கொங்கை தன்னை கிழங்கோடும் அள்ளி பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து" - நாச்சியார் திருமொழி என்று பாடியது நீரே.

5. நானேதான் ஆயிடுக  - மேலே மறு மொழி கூறிய ஆழ்வார் " நண்ணாதார் அவுணர், கண்சோர வெங்குருதி "  என்று சொன்ன பாகவத சேஷத்வத்தை நினைத்து  - நானேதான் ஆயிடுக என்கிறார்.

6. உனக்கென்ன வேறுடையை  - கலியனுக்கே அசாதாரணமான மடல்களை சொல்கிறாள்.

7. எல்லாரும் போந்தாரோ .... - இவருடன் பன்னிரு ஆழ்வார்கள் நிரம்பியதை சொல்கிறாள்.

8. வல்லானை  கொன்றானை ...  மாயனை பாட  - "கவளயானை கொம்பொசித்த கண்ணன் ..etc " என்று ஆனையை கொன்றதை சிறப்பாக சொல்பவர் கலியன்.மேலும் "மாற்றாரை மாற்றழிக்க வல்லானை " என்று எதிர்ப்பவரின் செருக்கை பகவான் அழிப்பதை  (e.g கோவர்தன சரிதத்தை) ஊற்றமுடன் சொல்பவர். (குன்றமேடுத்து ஆநிரை காத்தவன் தன்னை - பெரிய திருமொழி  ).

Thus she used "எல்லே இளங்கிளியே" to refer to our beloved கிளி  - மானவேல் பரகாலன் கலியன் .

No comments:

Post a Comment