Non Destructive Testing (NDT) refers to techniques used to evaluate, analyze and test components, materials ,system and their properties without causing damage.
We do have a clear case of NDT in spiritual matters as well.
புருஷ காரம் refers to intervention of தாயார் in support of souls coming to surrender. At the first sight, their karma comes before them and bhagavan wants them to face the consequences of their deeds. When Thayar intervenes on their behalf, Bhagavan is wondering if he is being asked to be partial and ignore Sastraas which clearly detail out "what and what not to do" along with punishments. Thayaar asks him to show his mercy for those who realize their situation /surrender and enforce sastras on those who don't.
In this context பெரியாழ்வார் provides this master piece detailing the extent to which the divine couple go towards salvation of the souls.
When a concrete pillar is poured, its takes some time to set. The engineer or mason comes back and gives it a few kicks to check if it has set. This is precisely the NDT thats performed by தாயார் here.
அடியாரின் மேல் பல குற்றங்களை சொல்லுகிறாள் பிராட்டி ((தன்னடியார் திறத்தகத்தே சிதகுரை)). அப்படி பிராட்டியே ((தாமரையாளாகிலும்) சொன்னாலும் , பகவான் தன் அடியார் அவ்வாறு செய்யமாட்டார், செய்தாலும் அதுவும் தனக்கு உகந்ததே என்கிறான்.
பிராட்டி என் இப்படி செய்கிறாள்? சரணம் அடையும் போது ஜீவாத்மாவின் சார்பில் பேசுபவள் இப்போது குறை சொல்லும் காரணம் யாது?
தான் செய்த புருஷ காரம் set ஆகி விட்டதா என்று NDT செய்து பார்க்கிறாள்.
பகவான் அடியார் பிழைகளை பொறுத்தது தனக்காகவா , இவர்களுக்காகவா அல்லது தன் போகத்துக்காகவா என்றறிய சிதகுரைக்கிறாள். "என்னடியார் அது செய்யார். அப்படி செய்தாலும் நன்று செய்தார்." இது பகவானின் பதில். மடலெடுக்கை, காமன் காலில் விழுகை இத்யாதி என்று எது செய்தாலும் நன்று செய்தார். நெஞ்சாலே பொறுத்துக்கொண்டால் இவள் மேலும் குறை சொல்வாள் என்று வாய் திறந்து செய்யார் ... செய்தாறேல் நன்று செய்தார் என்று கூறுகிறான்.
ஆச்ரயணத்துக்கு முன்பு அவள் மன்றாடுகிறாள். பின்பு அவன் மன்றாடுகிறான்.
Now the concrete is SET , NDT proves that and the jeevathma is saved. As I seem to end most of my posts, our concrete needs more time to set, despite the best efforts of the mason couple.

We find in political system, the palm of the person in close quarters to the high command, who has to show some benefit to us, is to be greased to lobby our case to obtain that benefit. Similarly, what should the jeevathma exhibit/do to Sri to lobby our case for salvation by the Lord.
ReplyDelete