Wednesday, November 20, 2013

நலம் தரும் சொல் - வளங்கொள் மந்திரம்

நமோ நாராயணாயேதி மந்த்ரஸ் சர்வார்த்த ஸாதக:

எல்லா பொருட்களையும் தன்னுள்ளே அடக்கியும் , எல்லா பலன்களையும் அளிக்கவல்லதாயும் இருப்பது திருமந்திரம். இதை கலியன் பல பாசுரங்களில் சொல்லி இருந்தாலும் , இரண்டு பாசுரங்களை கொண்டு இங்கே பார்க்கலாம். (பெரிய திருமொழி 1-1-9, 5-8-9)



இந்த பாசுரத்தின் மூலம் திருமந்திரம் தரமாட்டாத பலனே இந்த உலகதில் இல்லை என்கிறார். (Please refer to the previous blog on this)

http://rangasrinivasan.blogspot.com/2012/08/that-was-just-angry-lady-this-is-what.html

இந்த பாசுரத்தில் வளங்கொள் மந்திரம் ஏழு அர்த்தங்களை கொடுக்கிறது என்கிறார். 

1. தேஹமே ஆத்மா என்ற பிரமை நீங்குதல் 
2. தான் ஸ்வதந்த்ரன் என்ற எண்ணம் நீங்குதல் 
3. மற்ற தேவதைகளுக்கு தான் அடிமை ஆகாதிருப்பது ( (மற்றுமோர் தெய்வம் )
4. மோக்ஷத்திற்கு தன் முயற்சியை விடுதல் 
5. தேக உறவினரை உறவினராக கொள்ளாமல் இருப்பது 
6. புலன்களில் ஆசை அழித்தல் 
7. அடியாருக்கு அடியாராக இருப்பது (உற்றதுவும் உன்னடியார்க்கு அடிமை)

முதல் பாசுரம் எல்லாவற்றையும் கொடுக்கும் என்று  சொன்னாலும், இந்த பாசுரம் இந்த உலகத்தில் வாழும் போதே ஏற்படும் மாற்றங்களை  சொல்லுகிறது. 

அடியேனை போல்வாருக்கு திருமந்திரம் இன்னம் கைகூடவில்லை என்பது தெளிவு 

8 comments:

  1. A humble request, and i can say i am ashamed to make this request :) can you also summarize your stuff in english if you can. The only tamil i've read in recent times in ponniyin selvan and the chandilyan novels. This seems a bit more difficult than either of those

    ReplyDelete
    Replies
    1. @paddy - Of late I have taken to practicing blogs in tamil out of interest and an attempt to improve. Quick Summary for you - Thirumanthram is the 8 syllabled summary of all veda, vedanthas in our sampradayam. Thirumangai Azhwar is special because he got it as upadesam from perumal himself (you know the story of him waylaying perumal with a sword etc). His pasurams are full of references to that and how it helps. Out of the two pasurams referred above, the first one is reflected in the embedded blog which is english. The second one highlights 8 specific attributes that is blessed to a devotee by Thirumantra ... they are (1) removal of false knowledge which results in us thinking soul and body as the same (2) removal of thought that we are independent of the supreme soul (3) Thinking that there are other gods who are equivalent or better than paramatva who is only one (4) knowledge to let go of self attempts to get liberated (5) disconnect from relatives who are "related" via the body as opposed to "soul relatives". This is not to say you should not have relatives. but as azhwar himself did, he was always with his wife kumudavalli nachiyar but as soul mate who was linked to perumal and his services (6) Provides control over senses (7) gives the supreme knowledge that devotees are bigger than perumal and services to them is bigger than services to perumal.

      Hope this helps.

      Delete
    2. It certainly did! thank you :) This might be unrelated, but would like both yours and athimbere's views on a question that bothers me. You know my bent of mind more or less, so i feel a lot more spiritual when in nature than anywhere else. For e.g. the closest spiritual experience i had was when i saw a mama blue whale taking care of her baby blue whale in the waters off california coast. the size was unfathomable, and the tenderness was unbelievable. The point i am making is i am more comfortable when a religion has so-called "paganistic" views and i view hinduism as a pagan religion. When it becomes monotheistic as in your point 3 i start getting uncomforable as i think most of the trouble with religions comes with the monotheistic point of view. Do you have any thoughts?

      Delete
    3. Point 3 is actually very subtle. You will be glad to know that its not exclusive as it appears at the first read. The philosophy behind what you mention is fundamental to Srivaishnavism for a very specific reason. I will sent a separate note.

      Delete
    4. That would be great! if you can take it as a separate post and provide some philosophic reasoning, it would help me reconcile a few of my thoughts :)

      Delete
  2. நலந்தரும் சொல்லைச் சொல்லி நாடுவது யாதாயினும், மற்றும் தந்திடும் :இவன் அறியாத பலவற்றையும் கொடுக்கும், பெற்ற தாயினும் ஆயின செய்யும்:வளங்கொள் மந்திரம் என்பதற்கு ஏற்ப ஆன்மாவுக்குத் தனி இயல்பான அறிவு மலர்ச்சியைப் பிறப்பிக்கும். அதன் பலனாகத் திருத் தொண்டுக்குக் காரணமான சுவையைப் பிறப்பித்துத் திருத்தொண்டு செய்யும் வாய்ப்பினை நல்கும். அதனால் கைகூடவில்லை என்று கருத வேண்டாம். உதட்டளவில் ஸ்வாமி என்றுரைப்பதைவிட உள்ளத்திலிருந்து அத்தை அத்திம்பேர் என்கிற உறவு கொண்டாடுவது உகப்பாயிருக்கிறது.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Ranga Swamin, Very well written. This is the result of the anubhavam deep in the mind. Please keep writing..so that others can read more..!! Thanks again for sharing it

    ReplyDelete